Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்-62 படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குநர்!

அஜித்-62 படத்தை இயக்கும்  சூர்யா பட இயக்குநர்!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (19:34 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி    நடிகர் அஜித்குமார். இவரது 62 படத்தை  விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

எனவே அவரது அடுத்த படமான அஜித்61 படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாககவும், இப்படத்தையும்  போனிகபூர் தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது.
webdunia

இப்படத்தை அடுத்து அஜித்-62 படத்தை இயக்குநர் விக்னேஷ்சிவன் இயக்வுள்ளதாகவும், இப்படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகிறது. தற்போது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் பட வில்லன் பிரேம்ஜியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!