Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பமானதால் அவசர திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை - அம்மாவுக்கு நேர்ந்த விபரீதம்

Advertiesment
கர்ப்பமானதால் அவசர திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை - அம்மாவுக்கு நேர்ந்த விபரீதம்
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (12:03 IST)
பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்ந்து திருமணம் நடைபெற்று வருகிறது.
 
நேற்று ரன்வீர் சிங்-தீபிகா படுகோனேவின் திருமணம் படு விமர்சையாக இத்தாலியில் நடந்து முடிந்துவிட்டது. 
 
ஆனால் இந்த பிரபலத்தின் திருமணத்திற்கு முன்பே பலருக்கும் தெரியாமல்  அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டவர்கள் பிரபலம் தான் நடிகை நேஹா துபியா , அங்கத் பேடி. 
 
இவர்களின் இந்த அவசர கல்யாணத்தின் காரணம் என்னவென்றால் நேஹா திருமணத்திற்கு முன்பே தா காதலனால்  கர்ப்பமாக ஆகிவிட்டாராம்.
 
நேஹா கர்ப்பமாக இருப்பதை அங்கத் அவரின் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் நேஹா அம்மாவின் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வரத் துவங்கிவிட்டதாம். 
 
அதைப் பார்த்து பயந்துபோன அவர்கள் முதலுதவி அளித்துள்ளனர். பிறகு நெக்நேஹா தன் அம்மாவிடம் சரியான திட்டும் வாங்கினாராம். 
 
வேற வழியில்லாமல் இரு வீட்டாரின் பெற்றோர்கள் சம்மதிக்க பின் இருவருக்கும் அவசர அவசரமாக திருமணத்தை நடத்தியுள்ளனர். இவர்களின் இந்த திருமணம் பெரும்பாலான நடிகர்களுக்கே தெரியாதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றின் மொழி: திரைவிமர்சனம்