Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
, புதன், 22 மார்ச் 2023 (09:21 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்போது சிவப்பு நிற உடையணிந்து ஹோம்லி லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்‌ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!