Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நாயகி உதயமாகிறாள்… பாபநாசம் புகழ் எஸ்தரின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஒரு நாயகி உதயமாகிறாள்… பாபநாசம் புகழ் எஸ்தரின் ஸ்டன்னிங் போட்டோஸ்!
, சனி, 24 ஜூன் 2023 (12:56 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
webdunia

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அனிகா, ஹீரோயினாக ஆகிவிட்ட நிலையில் இவரும் விரைவில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.
webdunia

அந்தவகையில் இப்போது ஜூன்ஸும் கருப்பு நிற மேலாடையும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் குவித்துள்ளன. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!