Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒங்க ஹீரோயின் எண்ட்ரிக்காக வெயிட்டிங்… எஸ்தர் அணிலின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஒங்க ஹீரோயின் எண்ட்ரிக்காக வெயிட்டிங்… எஸ்தர் அணிலின் ஸ்டன்னிங் போட்டோஸ்!
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:36 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அனிகா, ஹீரோயினாக ஆகிவிட்ட நிலையில் இவரும் விரைவில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறக்கமான லுக்கில் அனுபமாவின் லேட்ட்ஸ்ட் செல்ஃபி போட்டோஷூட்!