Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறக்கமான லுக்கில் அனுபமாவின் லேட்ட்ஸ்ட் செல்ஃபி போட்டோஷூட்!

கிறக்கமான லுக்கில் அனுபமாவின் லேட்ட்ஸ்ட் செல்ஃபி போட்டோஷூட்!
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:32 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அப்படி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து உடலை வளைத்து வித்தியாசமாக புடவை அணிந்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகி வருகின்றன. இப்போது தன்னுடைய செல்ஃபி போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இணையத்தில் வைரல் ஆகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்னான உடையில் நந்திதா ஸ்வேதா வெளியிட்ட போட்டோஷூட்!