Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் இருந்து விருது வாங்கிய சிம்ரன்

Webdunia
திங்கள், 2 மே 2022 (18:31 IST)
முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் இருந்து விருது வாங்கிய சிம்ரன்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் இருந்து நடிகை சிம்ரன் ’பவர் ஆப் வுமன்’ என்ற விருதைப் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
 
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுக்கு ’பவர் ஆஃப் வுமன்’ என்ற விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த விருதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்க சிம்ரன் பெற்று கொண்டார்.
 
இதுகுறித்து நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது, ‘துர்கா ஸ்டாலின் அவர்களிடமிருந்து ’பவர் ஆப் உமன்’ என்ற விருதை பெற்றதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. அவருடைய எளிமையான தோற்றம் மற்றும் ஆளுமையை நான் எப்போதும் பார்த்து ரசித்து இருக்கின்றேன். இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments