Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த முதல்வர் ஸ்டாலின் மனைவி!

Advertiesment
durga stalin
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:57 IST)
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த முதல்வர் ஸ்டாலின் மனைவி!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவருக்கு திருப்பதி கோவில் நிர்வாகிகள் பிரசாதம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான தங்க தேரோட்டத்தையும் பார்த்தார் என்பதும் அதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 நாட்கள் விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை