Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ஹாரிபாட்டர்' புகழ் டம்பிள்டோர் காலமானார்

Dumbledore
, வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:55 IST)
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களில் நிச்சயமாக ஹாரிபாட்டரும்  ஒன்றாக இருக்கும்.

இப்படம் வெளியாகி அனைத்து பாகங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சர் மேக்கேல் காம்பன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82 ஆகும்.

இவர் ஹாரி பாட்டர் படத்தில்  வெளியான 8 பாகங்களில் 6 பாகங்களில் இவர் பேராசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி விஜய்யின் ‘லியோ’.. இரண்டாவத் சிங்கிள் பாடல் ரிலீஸ்..!