Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப பிரச்சனையில அடுத்தவன கூப்புடாதிங்க.... நடிகர் விஜய் ஆண்டனி டுவீட்

Advertiesment
குடும்ப பிரச்சனையில அடுத்தவன  கூப்புடாதிங்க.... நடிகர் விஜய் ஆண்டனி டுவீட்
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:33 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி குடும்பப் பிரச்சனைகளுக்கு அடுத்தவனை மட்டும் கூப்புடாதீங்க என அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.

இவரது நடிப்பில், தற்போது 8 படங்கள் உருவாகி ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. இதில் கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, தமிழரசன் ஆகிய படங்கள் அடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்  நிலையில், இப்படங்களும் வெற்றி என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ‘’உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரின் மகன் சப்-கலெக்டர்….திரையுலகினர் வாழ்த்து