Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

பிரபல நடிகரின் மகன் சப்-கலெக்டர்….திரையுலகினர் வாழ்த்து

Advertiesment
chinni jayanth
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:41 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகர்களின் கல்லூரி தோழனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானவரும், மிமிக்ரி கலைஞருமான சின்னி ஜெயந்த்தின் மகன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.

அதன்பின், ஸ்ருதஞ்ஜெய்  நாராயணன் ஒன்றிய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளார் தமிழககத்தில் தூத்துக்குடி, பயிற்சித் துணை ஆட்சியராக பணியாறறினார்.

இந்த நிலையில், தற்போது, அவர் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.  2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 75 வது இடத்தைப் பெற்ற நிலையில்,  தற்போது திருப்பூர் சப் கலேக்டராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ஸ்ருதஞ்ஜெய்  நாராயணனுக்கு, சினிமாத்துறையினர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னல் வேகத்தில் நடந்து முடிந்த சூர்யா 42 முதல் கட்ட ஷூட்டிங்!