Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவனத்தை ஈர்த்த செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியின் புகைப்படம்!

கவனத்தை ஈர்த்த செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியின் புகைப்படம்!
, செவ்வாய், 11 மே 2021 (11:36 IST)
செய்தி வாசிப்பாளராக இருந்து இப்போது நடிகையாக மாறியுள்ளவர் திவ்யா துரைசாமி.

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் கடந்த வருடம் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் நீண்டகாலமாக அந்த படம் ரிலீஸாகாமல் உள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு சென்றுள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ரெஜினாவின் கவர்ச்சி புகைப்பட போட்டோஷூட்!