Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'பீம்லா நாயக்' படக்குழுவினருக்கு இயக்குநர் நன்றி கூறிய ராஜமெளலி

Advertiesment
'பீம்லா நாயக்' படக்குழுவினருக்கு இயக்குநர்  நன்றி கூறிய ராஜமெளலி
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (20:49 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் அரசியல் கட்சித் தலைவருமான பவன் கல்யாண் நடித்துள்ள 'பீம்லா நாயக்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இயக்குநர் ராஜ மெளலி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்த்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்)

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில்,  தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உர்வாகிஉள்ள 'பீம்லா நாயக்' என்ற படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவில்லை என படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸின் காரணமாக பீம்லா நாயக்- பட ரிலீஸை தள்ளிவைத்துள்ள படக்குழுவினருக்கு இயக்குநர் ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமாரின் 21வது படத்தின் டைட்டில்-பர்ஸ்ட்லுக் போஸ்டர்!