Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்குசாமி படத்தில் வில்லன் வேடம் ஏற்கிறாரா ஆர்யா?

லிங்குசாமி படத்தில் வில்லன் வேடம் ஏற்கிறாரா ஆர்யா?
, புதன், 14 ஜூலை 2021 (15:54 IST)
லிங்குசாமி தெலுங்கில் இயக்கும் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்று இந்தபடத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதை தமிழ் தயாரிப்பாளரும் லிங்குசாமியின் தம்பியுமான போஸ் க்ளாப் அடித்து ஆரம்பித்துள்ளாராம்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதை பழக்கத்தால் வாய்ப்புகளை இழந்த ஷங்கர் பட நடிகை… பத்திரிக்கையாளர் சொன்ன ரகசியம்!