Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''ரோலக்ஸ் ''போன்ற கேரக்டரில் விஜய் படத்தில் நடிக்கும் தனுஷ்?

''ரோலக்ஸ் ''போன்ற கேரக்டரில் விஜய் படத்தில் நடிக்கும் தனுஷ்?
, வெள்ளி, 10 ஜூன் 2022 (20:39 IST)
நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கி வரும் புதிய படம் விஜய்66. இப்படம் நேரடி தெலுங்கு தமிழில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் 67 வது படத்தை லோகேசஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் மாஸ்டர் கூட்டணி இணையப் போவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல், நடிப்பில் வெளியான படம் விக்ரம். இது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்- லோகேஷ் மீண்டும் இணையவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  நடிகர் தனுஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது. இது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் மேனுக்கு வில்லனாகும் சூர்யா பட நடிகர்!