Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் எடுக்கப்படும் தனுஷ் திரைப்படம்! ஆச்சர்யத்தில் கோலிவுட்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:32 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்க உள்ள திரைப்படத்தை முழுவதும் செல்போனில் படம் பிடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் க்ரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் அவர் இந்தியா திரும்பிவிடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் கதை எழுதியுள்ள ஒரு படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பாலாஜி மோகன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தை முழுவதுமாக செல்போனிலேயே படம் பிடிக்க உள்ளனராம். சமீபத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான சி யு சூன் என்ற திரைப்படமும் மொபைல் போனிலேயே படம்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோவாகிவிட்டார் விஜய் டிவி பூவையார்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

கிரவுட் பண்டிங்கில் வித்தியாசமான முயற்சி… எப்படி இருக்கிறது ‘மனிதர்கள்’ திரைப்படம்?

Film Fare விருதுகளை வைத்து கக்கூஸ் கைப்பிடி செய்த நடிகர்! சர்ச்சைக்குள்ளான நஸ்ருதீன் ஷா!

விசாகப்பட்ணம் எனது இரண்டாவது வீடு… ஒரே நாளில் ஸ்டாராக்கியது- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

இயக்குனர் ஆகமாட்டேன்… ஆனாக் கதை எழுதிக் கொடுப்பேன் – யோகி பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments