Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் பட நடிகைக்கு ''லேடி பவர் ஸ்டார் பட்டம்'' !

Advertiesment
தனுஷ் பட  நடிகைக்கு ''லேடி பவர் ஸ்டார் பட்டம்'' !
, செவ்வாய், 21 ஜூன் 2022 (23:00 IST)
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு சிறப்புப் பட்டங்கள் கொடுத்து அழைப்பது வழக்கம்.

குறிப்பாக எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர், கருணா நிதி- கலைஞ்சர், சிவாஜி- நடிகர் திலகம், பம்  ரஜினி சூப்பர் ஸ்டார், கமல் – உலக நாயகன், அஜித் – தல, விஜய்- இளைய தளபதி, விஷால் புரட்சித்தளபதில், விஜயகாந்த் – புரட்சி கலைஞர் என்று அழைத்தனர்.

அதேபோல், நடிகைகளில்  சாவித்ரி- நடிகையர் திலகம், கே.ஆர்.விஜயா- புன்னகை இளவரசி,நயன் தாரா – லேடி சூப்பர் ஸ்டார். என்று பட்டங்கள் கொடுத்தனர்.

இந்த நிலையில்,  சாய் பல்லவிக்கு லேடி பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் வாரிசு படத்தின் வசனங்களை எழுதும் பிரபல பாடல் ஆசிரியர்… ரசிகர்கள் வாழ்த்து!