Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்சார் ஆன தனுஷின் ராயன் திரைப்படம்…!

சென்சார் ஆன தனுஷின் ராயன் திரைப்படம்…!

vinoth

, புதன், 10 ஜூலை 2024 (07:18 IST)
தனுஷ், தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 20 நிமிடம் ஓடும் வண்ணம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலி படத்தில் போதைப் பொருள் சமாச்சாரங்கள் இருக்காது… லோகேஷ் கொடுத்த அப்டேட்!