Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னனி நடிகையின் ’’வெப் சீரிஸ்’’ விரைவில் டிவியில் !

முன்னனி நடிகையின் ’’வெப் சீரிஸ்’’ விரைவில் டிவியில் !
, செவ்வாய், 1 ஜூன் 2021 (22:48 IST)
பிரபல டிவி சேனலில், தமன்னா நடிப்பில் ஹிட் அடித்துள்ள  நவம்பர் ஸ்டோரிஷ் வெப் சீரிஸ் இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, பாலிவுட்

உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும்’ சீடிமார்’ படத்திலன் பர்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, பாலிவுட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது நடிப்பில், சம்பத் நந்தி என்பவரின் இயக்கத்தில் இருவாகிவரும் படம் சீடிமார். இப்படத்தில் தமன்னா கபடி அணிப் பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் சீடிமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

எனவே, அவரது நடிப்ப்பில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ் குறித்து அவர் பேட்டியளித்துள்ளார்.

டிஸ்னி பிளஸ் ஹார்ஸ்டாரில் வெளியாகியுள்ள நவம்பர் ஸ்டோரி வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இத்தொடர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தொடரில் நடித்த தமன்னா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வாரத்தின் இறுதியில் இத்தொடரை பல மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இந்த வெப்சீரிஸை ராம் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். இதில் தமன்னாவுடன், பசுபதி, அருள்தாஸ். விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

உலகளவில் வெற்றி பெற்று பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரிஸ் வரு, வெள்ளிக் கிழமை அன்று இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஜி.எஃப் ஹீரோ 3000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி!