Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகரின் மகன் மரணம்....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:49 IST)
பிரபல ஹாலிவுட் பாப் பாடகரின் மகன் பிரவுன் ஜூனியர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலப் பாப் பாடகர் பாபி பிரவுன். இவர் கடந்த 1980 களிலிருந்து ரேப் பாடல்களைப் பாடி மக்களிடம் பிரபலமான உள்ளார்.

இந்நிலையில், இவரது மகன் பாபி பிரவுன் ஜூனியர் கடந்த  நவம்பர் 18 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவருக்கு வயது 28 ஆகும்.

இந்நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து மருத்துவருக்கு அவசர  அழைப்பு வரவே  போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் பாபி பிரவுன் உயிரிழந்த நிலையில் சடலமான மீட்கப்பட்டார்.

இளம் பாப் பாடகரின் மரணம் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஹாலிவிட் துறையினருக்கும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேதபரிசோதனை நடத்திய பின் தான் பாபி பிரவுனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments