Webdunia - Bharat's app for daily news and videos

Install App

250K லைக்ஸ் வந்தால் மைண்ட்ப்ளாக் டிக்டாக் - வித்யாசமாக வார்னர் பதிவு!

buttabomma
Webdunia
சனி, 30 மே 2020 (07:50 IST)
டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது, டிக்டாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை நல்ல ஜாலி மூடில் வைத்துள்ளனர்.

அந்தவகையில் ஆரம்பத்திலிருந்தே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா , தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலானது. மேலும் பாகுபலி பிரபாஸ் கெட்டப்பில் உடையணிந்து அந்த படத்தின் மாஸ் வசனமான " அமரேந்திர பாகுபலியாகிய நான்.... என சொன்னதும் அவரது மகள் ஓடி வந்து ஆரவாரம் செய்த வீடியோ செம வைரலானது.

இதையடுத்து தற்போது தனது டிக்டாக் பக்கத்தில்  மகேஷ் பாபுவின் மைண்ட்ப்ளாக் பாடலுக்கு டிக்டாக் செய்து வெளியிட்டு 250K லைக் வந்தால் தனது அடுத்த வீடீயோவை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்த உடனே அனைவரும் லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கிய விஜய் சேதுபதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் சர்தார் 2.. ஆனாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கவில்லையாம்!

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தக் லைஃப் படத்தின் வியாபாரத்தில் புதுமையைப் புகுத்திய கமல்…!

“கேமராவுக்கு முன் முகமூடி… பெண்களை வெறுக்கும் நடிகர்கள்”… மாளவிகா மோகனன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments