ப்ளே ஆஃப் போகலைன்னாலும் நாங்கதான் கிங்..! – சொல்லி அடித்த சிஎஸ்கே!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:02 IST)
ஐபிஎல் தொடரில் நடப்பாண்டில் சிஎஸ்கே ப்ளே ஆப் தகுதி பெறாவிட்டாலும் ப்ளே ஆப் சாதனைகள் பலவற்றையும் சென்னை அணியே தக்கவைத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் லீக் ஆட்டங்கள் முடிந்து ப்ளே ஆப் சுற்று தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஐபிஎல்லில் ஜாம்பவான் அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மூன்று அணிகளுமே தகுதி பெறவில்லை.

ஆனாலும் இதுவரை அதிக முறை ப்ளே ஆஃப் சென்றுள்ள சென்னை அணி பல்வேறு சாதனைகளை கையில் வைத்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் சென்னை அணி வீரர்களே உள்ளனர். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னாவும், அடுத்து தோனியும், அடுத்து வாட்சன், ஹஸ்ஸி, முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். அதேபோல அதிக விக்கெட்டுகளை ப்ளே ஆஃபில் வீழ்த்தியதில் ட்வெய்ன் ப்ராவோ முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து தெலுங்கு ரீமேக் பணிகள் தொடக்கம்… எந்தந்த கதாபாத்திரங்களில் யார் யார்?

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்… திடீரெனப் பரவும் தகவல்!

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments