Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதைகூட சாதனையா சொல்ல வேண்டியதாச்சே! – பஞ்சாப் அணி செய்த சாதனை!

Advertiesment
Punjab Kings
, திங்கள், 23 மே 2022 (15:08 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பஞ்சாப் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, 4 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு கால் இறுதி போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியன்ஸ்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்களும் அணிகளும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணியும் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ஐபிஎல் முதல் தற்போதை ஐபிஎல் வரை 4 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி லீக் ஆட்டங்கள் முடிவில் தரவரிசையில் 6வது இடத்தையே பெற்றுள்ளது. இதையாவது சாதனையாக சொல்லிக் கொள்ள முடிகிறதே என ஆறுதல் அடைகிறார்களாம் பஞ்சாப் ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேன் வில்லியம்சன் – சாரா ஜோடிக்கு ஆண் குழந்தை! – கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து!