பாகுபலி பாணியில் சூர்யா நடிக்கும் இரண்டு பாக திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (17:58 IST)
பாகுபலி, பாகுபலி 2 பாணியில் சூர்யா நடிக்கவிருக்கும் இரண்டு பாக திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது
 
இந்த படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்ட படம் என்றும் இந்த படத்தை இரண்டு பாகமாக தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சூர்யா இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் திரைக்கதை தயாராக இருப்பதாகவும் வரும் ஜூலை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் உடனடியாக இந்த படத்தை தொடங்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments