Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசேதான் கடவுளடா ரீமேக்… படக்குழுவில் இணைந்த மற்றொரு குக் வித் கோமாளி பிரபலம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (10:39 IST)
காசேதான் கடவுளடா ரீமேக்கில் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார் புகழ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் இந்த படம்  மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. அதில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா ஆனந்த் மற்றும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் குக் வித் கோமாளியின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த புகழ் இந்த படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments