Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி தமிழ் நடிகரின் யுடியூப் பக்கம் முடக்கம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (10:36 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதியின் சமூகவலைதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படம் உள்பட எல்லா படங்களும் கையைக் கடிக்காமல் லாபம் பார்த்துக் கொடுத்ததால் அவரை வைத்து படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர்.

இப்போது அவர் சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆதியின் யுட்யூப் பக்கம் சில மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் சப்ஸ்க்ரைப் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments