Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாத்த படக்குழுவின் கொல்கத்தா பயணம் ரத்து!

அண்ணாத்த படக்குழுவின் கொல்கத்தா பயணம் ரத்து!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (10:17 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்க இருந்த நிலையில் இப்போது சென்னையிலேயே நடந்து வருகிறதாம்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்ற அவர் திரும்பி வந்த அவர் தேசிங்க் பெரியசாமி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மீதிக் காட்சிகளை படம் பிடிப்பதற்காக கொல்கத்தாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அண்ணாத்த படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு மாலின் கார்பார்க்கிங்கில் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்கத்தா செல்லாததற்குக் கொரோனா பாதிப்பே காரணம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவரசமும் வெளியானது நவரசா டிரைலர்!