Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் 6 கோடியை இழுத்துவிட்ட கார்த்திக் சுப்பராஜ்… கடுப்பான தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:49 IST)
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் மகான் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சொன்ன படஜெட்டை விட 6 கோடி ரூபாய் இழுத்து விட்டதால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும் தயாரிப்பாளர் லலித் குமாருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லலித் தயாரித்த கோப்ரா படத்தின் பட்ஜெட்டும் இதுபோல எகிறி சில ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments