Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’சினிமா பட பழைய வீடியோக்கள்’’....பிரபல நடிகை போலீஸில் புகார்

’’சினிமா பட  பழைய வீடியோக்கள்’’....பிரபல நடிகை போலீஸில் புகார்
, திங்கள், 11 அக்டோபர் 2021 (22:49 IST)
பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர் நடிப்பில் வெளியான படத்தின் ஆபாசக் காட்சிகளை வெளியிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவு நடிகை ஸ்வரா பாஸ்கர் டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் போலீஸ் ஸ்டேசனில்  ஒரு புகார் அளித்துள்ளார். அதில், எனது நடிப்பில் வெளியான பழைய சினிமா காட்சிகள் பற்றிய ஆபாசமான பதிவை டுவிட்டரில் பரப்பில் வருவது எனகுப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் இவ்வாறு பரப்புகள் மீது நடவடிக்கை எடுக வேண்டுமெனவும் கூறினார்.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மன்னிப்பு கேட்கனும்!’’சூப்பர் ஸ்டாரை சீண்டிய தலைவி பட ஹீரோயின்!