Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரையில் நடிகை சமந்தா!

Advertiesment
500 படங்களில் நடிகர்
, திங்கள், 11 அக்டோபர் 2021 (22:10 IST)
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டார். இவரைப் பற்றி வதந்திகள் பரவி வந்த நிலையில் ஒரு அறிக்கை வெளியிட்டு, தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகை சமந்தாவின் கருத்துக்கு பல முன்னணி நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், விவாகத்து அறிவிப்புக்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் நடிகை சமந்தா.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வரும் உங்களில் யார் கோடீஸ்வர்ர் என்ற நிகழ்ச்சில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில அவர் சிறப்பாக பதில்கள் சொல்லி ரூ.25 லட்சம் பரிவு வென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார்: கமல் இரங்கல்