Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2021; பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

Advertiesment
ஐபிஎல் 2021; பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு
, திங்கள், 11 அக்டோபர் 2021 (19:22 IST)
ஐபிஎல்-14 வது சீசனில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி பேட்டின் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 14 வது சீசனின் 2 பகுதி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இந்நிலையில் இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அணியில் மீண்டும் சோயிப் மாலிக்!