Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டான் வெற்றி… மீண்டும் லைகாவில் சிபி சக்ரவர்த்தி… ஹீரோ யார்?

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (15:35 IST)
டான் படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தையும் லைகா நிறுவனமே முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை படத்தின் ஹீரோ யார் என்பதை முடிவு செய்யவில்லை. டான் இமாலய வெற்றியால் மீண்டும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments