Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் வைரலாகும் நஸ்ரியாவின் புதிய போட்டோஷூட்

இணையத்தில் வைரலாகும் நஸ்ரியாவின் புதிய போட்டோஷூட்
, சனி, 4 ஜூன் 2022 (09:00 IST)
நடிகை நஸ்ரியா தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களைப் பகிர அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.  இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பஹத் பாசிலோடு ‘ட்ரான்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். இப்போது நானியுடன் அவர் நடித்துள்ள ‘அடடே சுந்தரா’ படம் ரிலீஸூக்கு காத்திருக்கிறது.
webdunia

இந்நிலையில் அதிகமாக போட்டோஷூட்கள் நடத்தாத நஸ்ரியா பல மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய புதிய புகைப்படங்களைப் பகிர அது இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தில் எப்படி அர்ஜுன் தாஸ்…லோகேஷின் லாஜிக் மீறல்…குழம்பிப் போன ரசிகர்கள்