Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வில்லன் வேடம் ஏற்கும் விஜய் சேதுபதி… இந்த முறை இந்த நடிகருக்கா?

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (15:17 IST)
நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய வேடங்களில் கலந்துகட்டி அடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகின்றார். சொல்லப்போனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட, வில்லனாக நடிக்கும் படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தருகின்றன. இதுவரை ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சர்காரு வாரிபட்டா படத்துக்கு பிறகு மகேஷ் பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கும் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments