Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் படத்திற்கு சென்சார் சான்றிதழ் ....

Advertiesment
சூப்பர் ஸ்டார் படத்திற்கு சென்சார் சான்றிதழ் ....
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (00:05 IST)
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் புழு. இப்படத்தை  ஹர்சாத் மற்றும் சுஹாஸ் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தை சைன் சில் செல்லுலாய்ட்   நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இப்படத்திற்கு யு’ ‘ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள மிஞ்ச இன்னொரு நடிகை பொறந்து தான் வரணும் - சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!