Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருங்கைக்காய் சிப்ஸ்....இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?

முருங்கைக்காய் சிப்ஸ்....இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?
, புதன், 7 ஏப்ரல் 2021 (22:11 IST)
நடிகர் சாந்தனு மற்றும் அதுயா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைகாய் சிப்ஸ். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

லிப்ரா புரோடெக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் ஆகியோர் தயாரிப்பில், ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இப்படத்தின் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கவுள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆன்ந்த்ராஜ்,  மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன் , யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கின்றனர்.

ஒரு புதிய இளம்ஜோடிக்கு முதலிரவு நடப்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் லிங்குசாமி ஓட்டு போடவில்லையா? அவரே அளித்த விளக்கம்