Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடியில் ஒருவன் படத்திற்கு சென்சார் சான்றிதழ்

கோடியில் ஒருவன் படத்திற்கு சென்சார் சான்றிதழ்
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:20 IST)
விஜய் ஆண்டனியில் நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்திற்குச் சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது கோடியில் ஒருவன் படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் வழங்கியுள்ளனர். இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், இப்படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனோடு இணையும் முன்னணி இயக்குனர்… ஆச்சர்ய கூட்டணி!