Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குநர் மாரி செல்வராஜ் வீட்டில் குவிந்த பிரபலங்கள்….

Advertiesment
இயக்குநர்    மாரி செல்வராஜ் வீட்டில் குவிந்த பிரபலங்கள்….
, புதன், 23 பிப்ரவரி 2022 (23:28 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்கு நர்  மாரி செல்வராஜ். இவரது புதிய வீட்டில்  இன்று கிரஹப்பிரவேசம் நடந்ததால் பிரபலங்கள் வந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட வெற்றிப் படங்ககளை இயக்கியவர் மாரி செல்வராஜ்.

இவர் சென்னையில் தனது புதிய வீட்டைக் கட்டி குடுபத்துடன் குடியேறியுள்ளார். இயக்கு நர் ராம் முன்னிலையில் இந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடந்தது. இதில்,   பா.ரஞ்சித், கலைப்புல் தாணு, உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்ட எராளமான பிரபலங்கள்  இ ந் நிழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தான் பாடிய அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜொனிதா காந்தி!