விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஜொனிதா காந்தி பாடியிருந்தார்கள்
இந்த பாடலுக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் வைரலானது
இந்த நிலையில் தான் பாடிய பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை ஜொனிதா காந்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது