Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள்… வெளியான தகவல்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:24 IST)
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலின் பிரபலம் ஒருவர் இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

மேலும் நடிகை ரேகா நாயர் மற்றும் நடிகர் பப்ளு ப்ருத்விராஜ் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ்  7 சீசனுக்கான ப்ரோமோஷன் வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் விரைவில் இந்த சீசன் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் மொழிப் பேதம் பார்ப்பதில்லை… அது மட்டும் அமைந்தால் ஓடோடி வந்துவிடுவேன் – ராஷ்மிகா மந்தனா!

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments