Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஷெரினின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்!

Advertiesment
நடிகை ஷெரினின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்!
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:53 IST)
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் ஷெரின். பதின் பருவத்து காதலை பற்றிய தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவரால் பெரிய அளவில் ஹீரோயினாக வளரமுடியவில்லை. அதன் பின்னர் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக வந்தார்.

அவரின் ரீ எண்ட்ரி கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினை சமூகவலைதளப் பக்கங்களில் அதிகளவில் ரசிகர்கள் பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லி ஆகிவிட்டார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட ஜெயிலர் படத்துல பாலகிருஷ்ணாவா? நெல்சனின் மாஸ் திட்டம்!