Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்கச்சக்கமாக எகிறிய பட்ஜெட்.. கேப்டன் மில்லர் தயாரிப்பு நிறுவனம் அப்செட்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:19 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தென்தமிழகத்தில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக 70 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் படத்தின் பட்ஜெட் 110 கோடி ரூபாய் வரை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் மேல் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments