Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீர்னு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட ஜூலி!

திடீர்னு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட ஜூலி!
, சனி, 26 டிசம்பர் 2020 (16:31 IST)
பிக்பாஸ் ஜூலி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன் மீதான கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி.

அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் படுத்தவாக்கில் இருட்டில் இருக்கும் அவரின் புகைப்படம் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் 31 ல் ரிலீஸாகும் செல்வராகவனின் இரண்டு படங்கள்!