Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமிக்ஸ் புக்ஸ் எழுதிய ஹிட் பட இயக்குநர்... ரவுண்டு கட்டி கலாய்த நெட்டிசன்ஸ்

Advertiesment
காமிக்ஸ் புக்ஸ் எழுதிய  ஹிட் பட இயக்குநர்... ரவுண்டு கட்டி கலாய்த நெட்டிசன்ஸ்
, புதன், 2 செப்டம்பர் 2020 (21:31 IST)
சமீபத்தில் சுஷாந்த் தற்கொலைக்கு  வாரிசு அரசியல் இருப்பதாக விமர்சனம் எழுந்தது.  இந்நிலையில் பிரபல இயக்குநர் கரண் ஜோகர், சல்மான் கன் அலியா பட் போன்றோர் மீது ரசிகர்கள் வெறுப்பைக் காட்டினர்.

இந்நிலையில்,  தன் மீதான நெபோடிசம் இமேஜை நீக்கும் வகையில் குழந்தைகளுக்காக காமிஸ் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் கரண்ஜோகர்.

இதற்கும் நெட்டிசன்கள் பலர் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் படத்தில் நடித்தது எப்படி??? நடிகர் சோனு சூட் ஓபன் டாக்