Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் படத்தில் நடித்தது எப்படி??? நடிகர் சோனு சூட் ஓபன் டாக்

Advertiesment
விஜயகாந்த் படத்தில் நடித்தது எப்படி???  நடிகர் சோனு சூட்  ஓபன் டாக்
, புதன், 2 செப்டம்பர் 2020 (21:27 IST)
நடிகர் சோனு சூட் ஏராளமான மக்களுக்கு உதவி செய்து வருகிறார்அவர் பல படங்களில் வில்லனாக நடித்தாலும் உண்மையாலும் ஹீரோவைப் போல மக்களுக்கும் , மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கடந்த 1999 ஆம் ஆண்டு கள்ளழகர் என்ற தமிழ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  அப்போது 30 நாட்களில்  தமிழ் கற்றுக் கொள்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார் என் தயார்.

பின்னர் முக்கியமான வார்த்தைகளைப் படித்து நான் மனம் பாடம் செய்தேன். இதையத்து தயாரிப்பாளர் ஹென்றி மற்றும் இயக்குநர் பாரதி சென்னை விஜயவாகினி ஸ்டுடியோவுக்கு வரச்சொன்னார்கள். அப்போது சட்டையைக் கழற்றி என் உடலைக் காட்டச் சொன்னார்கள். என் உடல்  நன்றாக உள்ளது எனவும் கூறி அப்படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்தனர் எனத் தெரிவித்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் பட தயாரிப்பாளரை திட்டும் தல ரசிகர்கள்