Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுதம்மேனன் ரிலீஸ் செய்த ’’பேச்சுலர்’’ பட முதல் சிங்கில்

கவுதம்மேனன் ரிலீஸ் செய்த ’’பேச்சுலர்’’ பட முதல் சிங்கில்
, வியாழன், 10 டிசம்பர் 2020 (19:37 IST)
இயக்குநர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் பேச்சுலர் படத்தில் இடம்பெற்ற ’காதல் கண்மணி’ என்ற முதல் சிங்கில் பாடலை ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ்குமார் நடித்து, இசையமைத்திருக்கும் படம் பேச்சுலர். இப்படத்தில் அவருடன் திவ்ய பாரதி, முனீஸ் காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சதீஸ் செல்வக்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கில் ’’காதல் கண்மணியை ‘’என்ற  பாடலை  இயக்குநர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இப்பாடலை நிதிஸ் என்பவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


i

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெசன்ட்நகர் மயானத்தில் சித்ரா உடல் தகனம்: சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி