Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாய்பல்லவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி

சாய்பல்லவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி
, வியாழன், 10 டிசம்பர் 2020 (17:16 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக இருப்பவர் நடிகை சாய்பல்லவி. இவர் தனுஷிடன் இணைந்து நடித்த மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை சாய்பல்லவி தற்போது ’லல் பிஃபோர் ஹானர்’’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக நடிகை சாய் பல்லவி தனது  டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ்குமார் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லி விஜய் சந்திப்பு நடந்தது ஏன்? இவ்ளோதானா காரணம்!