Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 3 வெப்சிரிஸ்; அவ்வளவு நல்லா இல்லை! – மூலையில் போட்டதா நெட்பிளிக்ஸ்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:17 IST)
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வந்த பாகுபலி 3 வெப்சிரிஸ் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா டகுபாதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் பாகுபலி மற்றும் பாகுபலி பாகம் 2. இரண்டு படங்களும் இந்தியா முழுவதும் பெரும் ஹிட் அடித்த நிலையில் தொடர்ந்து அனிமேஷன் சிரிஸாகவும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் பாகுபலி தொடக்கத்திற்கு முன் என்ற பெயரில் 3வது பாகத்தை வெப் சிரீஸாக தயாரிக்கும் முயற்சியில் நெட்பிளிக்ஸ் ஈடுபட்டிருந்தது. இதுவரை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் 6 மாதமாக ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த வெப்சிரிஸ் ப்ராஜெக்டை தொடரலாமா என்பது குறித்து நெட்பிளிக்ஸ் யோசனையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments