உணவு வழங்குவதாகக் கூறி கஞ்சா கடத்திய உணவு டெலிவரி செய்யும் பிரகாஸ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று, சோதனைச்சாவடியில் அவரை சோதனை செய்த போலீஸார் அவரது பையில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரைக் கைதது செய்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வி நியோகித்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.