Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜம்மு காஷ்மீரில் ஜிலுஜிலுன்னு சுற்றித்திரியும் ஜனனி ஐயர்!

Advertiesment
Janani Iyer
, திங்கள், 24 ஜனவரி 2022 (20:29 IST)
நடிகைகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களுக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொண்டு அவர்களே ஜாதி பாகுபாடுகளுக்கு உதாரணமாக இருக்கின்றனர். இது குறித்து அஜித்தின் என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி மேனன் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் வைப்பதெல்லாம் ஒரு பெருமை என அதற்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். 

webdunia
சமீபத்தில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதி பெயரை தூக்கிவிட்டு ஜனனிhere என வைத்துக்கொண்டார். படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது ஜம்மு காஷ்மீர் குளிரில் ஜிலுஜிலுன்னு சுற்றிவரும் வெகேஷன் போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிக்கி கல்ராணி வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படங்கள்!